TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – குறைந்த செலவில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - குறைந்த செலவில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - குறைந்த செலவில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – குறைந்த செலவில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் குறைந்த கட்டணத்தில் நடைபெற்று வருகிறது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெற்றது. இதையடுத்து குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தங்களை கடுமையாக தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அத்துடன் குரூப் 4& VAO பாடத்திட்டத்தின்படி அனைத்து பாடங்களும் சிறப்பான முறையில் கற்பிக்கப்படும். மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

மேலும் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் ஆன்லைன் முறையிலும் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் மாணவர்கள் போட்டித்தேர்வினை பயமின்றி எதிர்கொள்ள வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்பி எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!