தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.30,000/-

0
தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம்: ரூ.30,000/-
தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம்: ரூ.30,000/-
தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.30,000/-

இந்திய ரூபாய் அச்சகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் காலியாக உள்ள Consultant at Workmen Level பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அத்தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய ரூபாய் அச்சகம்
பணியின் பெயர் Consultant at Workmen Level
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

CNP பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Consultant at Workmen Level பணிக்கென மொத்தம் 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CNP தகுதி:

பணிக்கு தொடர்புடைய பிரிவுகளின் 15 முதல் 20 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

CNP வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNP ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.30,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNP தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Best TNPSC Coaching Center – Join Now

CNP விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application
Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!