தமிழக ரயில்வே துறையில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது !

0
தமிழக ரயில்வே துறையில் வேலை
தமிழக ரயில்வே துறையில் வேலை

தமிழக ரயில்வே துறையில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது !

CMRL கீழ்க்கண்ட பணிகளுக்கு இந்திய ரயில்வே அதிகாரிகளிடமிருந்து டெப்டேஷன் அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிகளுக்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் General Manager & DGM/ Manager
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CMRL காலிப்பணியிடங்கள்:
  1. பொது மேலாளர் – 01
  2. DGM/ மேலாளர் – 02
சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

TN Job “FB  Group” Join Now

தமிழக ரயில்வே துறை வயது வரம்பு:
  • பொது மேலாளர்: 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • DGM/ மேலாளர்: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பி படிவத்தை பூர்த்தி செய்து கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 3.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

“ஜோயின்ட் ஜெனரல் மேனேஜர் (HR)
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
CMRL டிப்போ, நிர்வாக கட்டிடம்,
பூந்தமல்லி ஹை ரோடு,
கோயம்பேடு, சென்னை – 600 107”

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!