மாதம் 90 ஆயிர ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் வேலை 2020

1
மாதம் 90 ஆயிர ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் வேலை 2020
மாதம் 90 ஆயிர ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் வேலை 2020
மாதம் 90 ஆயிர ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் வேலை 2020

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் (CMRL) இருந்து Track Maintenance பிரிவில் Deputy General Manager பணிகளுக்கு பணியிட அறிவிப்பானது தற்போது புதியதாக வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்த பட்டதாரிகள் பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். அது குறித்த தகவலைகளை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

CMRL 

பணியின் பெயர்

Deputy General Manager (Track Maintenance)

பணியிடங்கள்

01

கடைசி தேதி 

22.01.2021

விண்ணப்பிக்கும் முறை 

Email

அரசு பணியிடங்கள் :

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் Deputy General Manager (Track Maintenance) பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Chennai Metro Rail வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

CMRL கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Civil இன்ஜினியரிங் பாடப்பிரிவில் B.E/B.Tech ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

இரயில் பாதை கட்டுமானம் / பராமரிப்பு திட்டங்கள் / மெட்ரோ மற்றும் ரயில் திட்டங்கள் போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 13 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Chennai Metro Rail ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.90,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் – தேர்வு செயல்முறை :

Medical Examination மூலமாகவும் மேலும்  Knowledge, Skills, Comprehension, Aptitude and Physical Fitness ஆகிய தகுதிகளின் மூலமாகவும் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

CMRL விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!