தமிழ்நாடு இரயில்வே வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

0
தமிழ்நாடு இரயில்வே வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !
தமிழ்நாடு இரயில்வே வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

தமிழ்நாடு இரயில்வே வேலைவாய்ப்பு 2021  விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) General Manager (Track)/ Additional General Manager (Track) ஆகிய பணிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் இப்பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அவற்றிற்கு விண்ணப்பித்துக் கொள்ள அவகாசம் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CMRL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 06.08.2021 தேதியில் அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Civil Engineering பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் SAG / SG பிரிவு பணிகளில் 17 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு, நேர்காணல் அல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 07.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது. தற்போது இந்த அவகாசத்தை வரும் 07.10.2021 அன்று வரை நீட்டிப்பு செய்வதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் உடனே பதிவு செய்து கொள்ளுமமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download CMRL Extension Notification PDF 2021 

Download CMRL Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!