CMPFO நிலக்கரி சுரங்கத்தில் பணிவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
CMPFO நிலக்கரி சுரங்கத்தில் பணிவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
CMPFO நிலக்கரி சுரங்கத்தில் பணிவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
CMPFO நிலக்கரி சுரங்கத்தில் பணிவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நிலக்கரி சுரங்க வருங்கால வைப்பு நிதி அமைப்பு (CMPFO) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Regional commissioner-II, Assistant Commissioner பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Coal Mines Provident Fund Organization (CMPFO)
பணியின் பெயர் Regional commissioner-II, Assistant Commissioner
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CMPFO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான நிலக்கரி சுரங்க வருங்கால வைப்பு நிதி அமைப்பு (CMPFO) அறிவிப்பின் படி, Regional commissioner-II, Assistant Commissioner ஆகிய பணிகளுக்கு தலா 10 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CMPFO தகுதி விவரங்கள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree அல்லது அதற்கு இணையான டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் இப்பணிகளுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் வழக்கமான முறைகளில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

CMPFO வயது வரம்பு:

06.07.2022 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

CMPFO ஊதிய தொகை:

Regional commissioner-II பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மத்திய அரசு ஊதிய அளவின்படி, Level 11 என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Assistant Commissioner பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மத்திய அரசு ஊதிய அளவின்படி, Level 10 என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.

மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

CMPFO தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

CMPFO விண்ணப்பிக்கும் முறை:

நிலக்கரி சுரங்க பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி தபால் அனுப்ப வேண்டும்.

CMPFO Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!