மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

ICAR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மத்தியக் கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2023 (Within 30 Days)
விண்ணப்பிக்கும் முறை Email Id
CMFRI காலிப்பணியிடங்கள்:
CMFRI நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி விவரம்:

Botany, Fisheries Science பாடப்பிரிவில் Master Degree + Seaweed Physiology பாடப்பிரிவில் Doctorate டிகிரியை அரசு அல்லது அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

CMFRI அனுபவ விவரம்:

CMFRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ICAR / SAU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 05 முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Consultant வயது விவரம்:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ICSI நிறுவனத்தில் Executive ஆக பணிபுரிய வாய்ப்பு – ரூ.60,000/- மாத ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

CMFRI சம்பள விவரம்:

CMFRI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.60,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Consultant தேர்வு செய்யும் முறை:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CMFRI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த CMFRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.11.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!