CMET வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.90,000/- || தேர்வு கிடையாது

0
CMET வேலைவாய்ப்பு 2022
CMET வேலைவாய்ப்பு 2022

CMET வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.90,000/- || தேர்வு கிடையாது

எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான மையத்தில் காலிப்பணியிடம் இருப்பதாக புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் தற்போது Technical Consultant மற்றும் Research Scientist பதவிக்கு ஆள் நிரப்ப தயாராக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Center for Materials from Electronics Technology (C-MET)
பணியின் பெயர் Technical Consultant/ Research Scientist
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
C-MET காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Technical Consultant மற்றும் Research Scientist பதவிக்கு என்று 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

C-MET கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Physics / Chemistry / Material Sciences / Chemical Engineering / Ceramics / Nanomaterials / Material Sciences Engineering / Electrical Engineering / Metallurgy போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.E. / M.Tech / Ph.D பட்டம் பெற்றவராகள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

C-MET முன் அனுபவம் :

இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடங்களில் M.E. / M.Tech படித்தவர்கள் 3 வருட முன் அனுபவம் / PhD பட்டம் பெற்றவர்கள் 1 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

C-MET வயது வரம்பு :

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். தளர்வுகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

C-MET ஊதிய விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.90,000/- மாத ஊதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

C-MET தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

C-MET விண்ணப்ப கட்டணம் :
  • General / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/-
  • SC / ST / PwD / Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400/-
C-MET விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை நிரப்பி, அதில் சொல்லப்பட்ட ஆவணங்களை அத்துடன் இணைத்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளாக 10.02.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!