C-MET மத்திய அரசு நிறுவனத்தில் பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
C-MET மத்திய அரசு நிறுவனத்தில் பணிவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
C-MET மத்திய அரசு நிறுவனத்தில் பணிவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
C-MET மத்திய அரசு நிறுவனத்தில் பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான மையமானது (C-MET) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Staff (PS) பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Center for Materials from Electronics Technology (C-MET)
பணியின் பெயர் Project Staff (PS)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview

 

C-MET காலிப்பணியிடங்கள்:

எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான மையம் (C-MET) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Project Staff (PS) பதவிக்கு என ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

C-MET தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Metallurgy & Materials Science / Environmental Engineering பாடப்பிரிவில் B. Tech டிகிரி அல்லது Material Science / Inorganic Chemistry / Physical Chemistry / Analytical Chemistry / Organic Chemistry / General Chemistry / Physics பாடப்பிரிவில் M. Sc டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

C-MET அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Research / Teaching அனுபவம் வைத்திருப்பது விரும்பத்தக்கது.

C-MET வயது வரம்பு:

01.06.2022 ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு SC / ST / OBC / PWD விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

C-MET ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதிய தொகையாக ரூ.25,000/- மற்றும் இத்துடன் கூடுதல் தொகையாக 27% HRA வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

C-MET தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து shortlisted செய்யப்பட்டவர்கள் மட்டும் நேரடியாக நேர்காணலுக்கு அழைத்து நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
C-MET விண்ணப்பிக்கும் முறை:

C-MET மத்திய அரசு நிறுவன பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 15.06.2022 ம் தேதி அன்று நேரடியாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று தேவையான ஆவணங்கள் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனடையவும்.

C-MET Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!