சென்னை பெருநகர ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 – ரூ.19,500/- ஊதியம்

0
சென்னை பெருநகர ஆணையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 - ரூ.19,500 ஊதியம்
சென்னை பெருநகர ஆணையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 - ரூ.19,500 ஊதியம்
சென்னை பெருநகர ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021
ரூ.19,500/- ஊதியம்

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (CMDA) இருந்து தற்போது அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Driver பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் 25
கடைசி தேதி 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (CMDA) Driver பணிகளுக்கு 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Driver வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

CMDA கல்வித்தகுதி :

மேற்குறிப்பிடப்பட்டுள்ள டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு அரசு பாடத்திட்டன் கீழ் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

CMDA ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Driver தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • OC/ BC/ BC(M)/ MBC & DNC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • SC / ST விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் 13.10.2021 முதல் வரும் 27.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CMDA Job Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here