CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

2
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆனது அங்கு காலியாக உள்ளதாக Technical Assistant பணிக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

CMC வேலூர் கல்லூரியில் Technical Assistant பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கபட்டுள்ளது.

CMC வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Technical Assistant கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.Sc (MLT) or B.Sc + DMLT தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல் முறை :

பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Written Exam அல்லது Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!