டிகிரி முடித்தவர்க்கு ரூ.20,000/- ஊதியத்தில் CMC Vellore வேலைவாய்ப்பு !!

0
டிகிரி முடித்தவர்க்கு ரூ.20,000 ஊதியத்தில் CMC Vellore வேலைவாய்ப்பு !!
டிகிரி முடித்தவர்க்கு ரூ.20,000 ஊதியத்தில் CMC Vellore வேலைவாய்ப்பு !!

டிகிரி முடித்தவர்க்கு ரூ.20,000/- ஊதியத்தில் CMC Vellore வேலைவாய்ப்பு !!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள தீயணைப்பு அதிகாரி, பொறியாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியானது. அப்பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CMC Vellore வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 வரை விண்ணப்பிக்கலாம்
  • B.E.(E.C.E.)/ Graduate + 1 year Diploma in Fire & Safety Engineering/ B.Tech. (Mechanical) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.19,350/- முதல் அதிகபட்சம் ரூ.30,725/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 05-04-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதால் விரைவாக தயாராகிக் கொள்ளுமபடி அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here