CMC Vellore வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்க்கு ரூ.20,000/- ஊதியம்

6
CMC Vellore வேலைவாய்ப்பு 2021
CMC Vellore வேலைவாய்ப்பு 2021

CMC Vellore வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்க்கு ரூ.20,000/- ஊதியம்

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள தீயணைப்பு அதிகாரி, பொறியாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 05-04-2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி
பணியின் பெயர் Junior Fire Officer, Assistant Engineer, Administrative Assistant & Technical Assistant 
பணியிடங்கள் Various
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CMC Vellore காலிப்பணியிடங்கள்:

Junior Fire Officer, Assistant Engineer, Administrative Assistant & Technical Assistant ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வேலூர் கல்லூரி வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

B.E.(E.C.E.)/ Graduate + 1 year Diploma in Fire & Safety Engineering/ B.Tech. (Mechanical) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:
  • Junior Fire Officer – ரூ.19,350/-
  • Assistant Engineer – ரூ.30,725/-
  • Administrative Assistant – ரூ.20,000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 05-04-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!