மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,21,641/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

1
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,21,641/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன்!
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,21,641/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன்!
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,21,641/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Scientist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Scientist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கென மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME/ M.Tech/ Ph.D என பணிக்கு தொடர்புடைய ஏதேனு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.20,200/- ஊதியத்தில் சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,21,641/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.01.2023ம் தேதிக்கு பின்பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!