CISF படையில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 1100+ பணியிடங்கள் | ரூ.69,100/- ஊதியம்
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Constable/Fire பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) |
பணியின் பெயர் | Constable/Fire |
பணியிடங்கள் | 1149 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CISF காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Constable/Fire பணிக்கென 1149 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
CISF கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CISF வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 23 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CISF ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CISF தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), and Written Examination under OMR/Computer Based Test(CBT) Mode, Document Verification (DV) and Medical Examination (DME/RME) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CISF விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST/ EXSM விண்ணப்பதாரர்களை தவிர மற்ற அனைவருக்கும் ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
CISF விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 04.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.