தேர்வு, நேர்காணல் இல்லாமல் CISF பாதுகாப்பு படையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் CISF பாதுகாப்பு படையில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் CISF பாதுகாப்பு படையில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தேர்வு, நேர்காணல் இல்லாமல் CISF பாதுகாப்பு படையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Assistant Director (Accounts) பதவிக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CISF வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Accounts பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய அரசு துறைகளில் பணியாற்றிய நல்ல அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • ஆர்வமுள்ளவர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 05.10.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Download CISF Notification 2021 PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!