8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

0
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மதுரையில் இலவச தொழிற்பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை நடத்தவுள்ளது. இந்த தொழிற் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெறுவோருக்கு பயிற்சின் முடிவில் வேலை வழங்கப்படும். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அறிந்து விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Machine Operator
பணியிடங்கள் 70
கடைசி தேதி  06.11.2020
விண்ணப்பிக்கும் முறை  EMAIL
காலியிடங்கள் :

CIPET அதன் Machine Operator பதவிகளுக்கான 70 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CIPET கல்வித்தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

CIPET வயது வரம்பு:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை.

CIPET ஊதியம் :

பயிற்சின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியம் வழங்கப்படும்.

CIPET தேர்ந்தெடுக்கும் முறை:

Machine Operator பதவிக்கு பணியாற்றுவதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பயிற்சி மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CIPET விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை DOWNLOAD செய்து குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 06.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

EMAIL: [email protected]

More Details Call: 9052795252 or 7708249796

Download Notification Pdf

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!