CIPET வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! – மாத ஊதியம் ரூ.31,000/-
மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) ஆனது JRF & Project Associate பணிகளுக்கு என அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CIPET |
பணியின் பெயர் | JRF & Project Associate |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 25.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
JRF & Project Associate பணிகளுக்கு தலா ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CIPET கல்வித்தகுதி :
- Junior Research Fellow – PG (Polymer Science/Microbiology) தேர்ச்சியுடன் NET/ GATE தேர்வில் தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- Project Associate – PG (Polymer Science/Microbiology) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB
Group” Join Now
சிப்பெட் ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
சிப்பெட் தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam and Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் இயக்குனர் & தலைவர், சிப்பெட்: SARP-ARSTPS, டி.வி.கே. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -600032, என்ற முகவரிக்கு வரும் 25.04.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.