CIPET வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! – மாத ஊதியம் ரூ.31,000/-

0
CIPET வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! - மாத ஊதியம் ரூ.31,
CIPET வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! - மாத ஊதியம் ரூ.31,

CIPET வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! – மாத ஊதியம் ரூ.31,000/-

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) ஆனது JRF & Project Associate பணிகளுக்கு என அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET
பணியின் பெயர் JRF & Project Associate
பணியிடங்கள் 02
கடைசி தேதி 25.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

JRF & Project Associate பணிகளுக்கு தலா ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CIPET கல்வித்தகுதி :
  • Junior Research FellowPG (Polymer Science/Microbiology) தேர்ச்சியுடன் NET/ GATE தேர்வில் தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Project AssociatePG (Polymer Science/Microbiology) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

சிப்பெட் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

சிப்பெட் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam and Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இயக்குனர் & தலைவர், சிப்பெட்: SARP-ARSTPS, டி.வி.கே. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -600032, என்ற முகவரிக்கு வரும் 25.04.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

CIPET Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!