CIPET நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ரூ.45,000/- ஊதியத்தில் பேராசிரியர் பணிகள்

0
CIPET நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !! - ரூ.45,000 ஊதியத்தில் பேராசிரியர் பணிகள்
CIPET நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !! - ரூ.45,000 ஊதியத்தில் பேராசிரியர் பணிகள்

CIPET நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ரூ.45,000/- ஊதியத்தில் பேராசிரியர் பணிகள்

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) ஆனது அங்கு காலியாக உள்ள Asst. Professor Gr.III, Placement & Public Relations Officer & Asst. Placement Office ஆகிய பணிகளுக்கு  புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.  தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு பணியிட விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Asst. Professor Gr.III, Placement & Public Relations Officer & Asst. Placement Office
பணியிடங்கள் Various
கடைசி தேதி 20.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CIPET Chennai காலிப்பணியிடங்கள்:

Asst. Professor Gr.III, Placement & Public Relations Officer & Asst. Placement Office ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

CIPET கல்வித்தகுதி :
  • Assistant Professor Grade III – Plastics Engineering & Technology / Mechanical Engineering / Manufacturing Technology / Chemical
    Engineering பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Professor Grade III (Allied subjects) – Applied Physics/ English/ Management/ Psycholog/ Sociology பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்
  • Assistant Professor Grade II – Mathematics/ Applied Physics பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்.
  • Placement & Public Relations Officer & Asst. Placement Officer – ஏதேனும் ஒரு ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
  • Assistant Professor Grade III – ரூ.45,000/-
  • Assistant Professor Grade III (Allied subjects) – ரூ.45,000/-
  • Assistant Professor Grade II – ரூ.55,000/-
  • Placement & Public Relations Officer – ரூ.40,000/-
  • Asst. Placement Officer – ரூ.35,000/-

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 20.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download CIPET Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!