CIPET நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் பேராசிரியர் பணிகள் !!

0
CIPET நிறுவனத்தில் ரூ.45,000 ஊதியத்தில் பேராசிரியர் பணிகள் !!
CIPET நிறுவனத்தில் ரூ.45,000 ஊதியத்தில் பேராசிரியர் பணிகள் !!

CIPET நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் பேராசிரியர் பணிகள் !!

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) ஆனது அங்கு காலியாக உள்ள Asst. Professor Gr.III பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு பணியிட விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Asst. Professor Gr.III
பணியிடங்கள் Various
கடைசி தேதி 07.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Asst. Professor Gr.III பணிகளுக்கு இரண்டு பாடப்பிரிவுகளில் பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Assistant Professor வயது வரம்பு :

பதிவாளர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CIPET கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Mathematics/ English ஆகிய பாடங்களில் Ph.D & Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கற்பித்தல் பணிகளில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

CIPET ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

CIPET Notification PDF 2021

CIPET Eligibility Criteria PDF 

Application Form  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!