10, 12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

1
10, 12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
10, 12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான மத்திய மனநல நிறுவனம் (CIP) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Occupational Therapist, Library Clerk, Medical Record Clerk போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 30.09.2022 அன்று வரை Online மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institute of Psychiatry (CIP)
பணியின் பெயர் Occupational Therapist, Library Clerk, Medical Record Clerk
பணியிடங்கள் 97
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

Occupational Therapist, Library Clerk, Medical Record Clerk, Needle Woman ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதமும், Ward Attendant பணிக்கு 93 பணியிடங்களும் வீதமும் என மொத்தமாக 97 பணியிடங்கள் இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் (PMBI) காலியாக உள்ளது.

CIP வயது விவரம்:
  • Occupational Therapist பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 33 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Library Clerk, Medical Record Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Needle Woman பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Ward Attendant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
CIP கல்வி தகுதி:
  • Occupational Therapist பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு, Diploma அல்லது Occupational Therapy பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Library Clerk, Medical Record Clerk பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Needle Woman பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Ward Attendant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
CIP சம்பளம்:
  • Occupational Therapist பணிக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
  • Library Clerk, Medical Record Clerk, Needle Woman பணிகளுக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை என்றும்,
  • Ward Attendant பணிக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
மத்திய அரசு தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பதாரர்கள் Physical Test மற்றும் Skill Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
மத்திய அரசு விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / OBC / PWD பிரிவினர் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் அனைவரும் ரூ.1,000/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

மத்திய அரசு விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 30.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!