CIBA நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
CIBA நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
CIBA நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
CIBA நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR – CIBA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Young Professional பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் (08.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

CIBA வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional-II பணிக்கு 02 பணியிடங்கள் வீதமும், Young Professional-I பணிக்கு 05 பணியிடங்கள் வீதமும், Young Professional-I பணிக்கு 01 பணியிடம் வீதமும், Research Associates பணிக்கு 02 பணியிடங்கள் வீதமும் என மொத்தமாக 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Young Professional-II பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் M.F.Sc / M.Sc. (Zoology) /M.Sc (Microbiology) / M.Tech (Biotech) / M.Sc. (Biotechnology) / M.Sc. (Marine Science) Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Young Professional-I அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.F.Sc / B.Sc. (Zoology) / B.Sc (Microbiology)/ B.Tech (Biotech) / B.Sc. (Biotechnology) / B.Sc. (Marine Science) / B. Tech (Computer science / IT) / M. F.Sc / M.Sc (Zoology / Microbiology / Biotech) Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Young Professional-I பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer science / Information Technology பாடப்பிரிவில் B. Tech / B.Sc / BCA / M.Tech / MCA / M.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Research Associates பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Aquaculture / fish genetics and breeding / marine biology / Marine Biotechnology பாடப்பிரிவில் Ph. D / M.F.Sc. / M.Sc / M.Tech Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவுகளில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Young Professional – I, II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆண்களாக இருந்தால் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராகவும், பெண்களாக இருந்தால் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
  • Research Associates பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆண்களாக இருந்தால் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராகவும், பெண்களாக இருந்தால் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிகளுக்கு அரசு விதிமுறைகளின் படி, வயது தளர்வுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

TN’s Best Coaching Center

  • Young Professional-II பணிக்கு ரூ.35,000/- என்றும், Young Professional-I பணிக்கு ரூ.25,000/- என்றும், Research Associates பணிக்கு ரூ.55,000/- ஊதியம் என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short Listing செய்யப்பட்டு அதன்பின் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த கூடுதல் தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICAR-CIBA விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (08.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ICAR-CIBA Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!