மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மத்திய அரசு வேலை – இதோ முழு தகவல்களுடன்..!

0
மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மத்திய அரசு வேலை - இதோ முழு தகவல்களுடன்..!
மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மத்திய அரசு வேலை - இதோ முழு தகவல்களுடன்..!
மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மத்திய அரசு வேலை – இதோ முழு தகவல்களுடன்..!

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR – CIBA) தங்கள் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Young Professional பணிக்கு என்று கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institute of Brackishwater Aquaculture (ICAR – CIBA)
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ICAR – CIBA காலிப்பணியிடங்கள்:

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Young Professional போன்ற பணிகளுக்கு என்று இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

 • Young Professional – II – 02
 • Young Professional – I – 05
 • Young Professional – I – 01
 • Research Associates – 02
ICAR – CIBA தகுதி விவரங்கள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு கல்வி தகுதி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
 • Young Professional – II பணிக்கு M.F.Sc / M.Sc. (Zoology) /M.Sc (Microbiology) / M.Tech (Biotech) / M.Sc. (Biotechnology) / M.Sc. (Marine Science) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Young Professional – I பணிக்கு B.F.Sc / B.Sc. (Zoology) / B.Sc (Microbiology)/ B.Tech (Biotech) / B.Sc. (Biotechnology) / B.Sc. (Marine Science) / B. Tech (Computer science / IT) / M. F.Sc / M.Sc (Zoology / Microbiology / Biotech) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Young Professional – I பணிக்கு Computer science / Information Technology பாடப்பிரிவில் B. Tech / B.Sc / BCA / M.Tech / MCA / M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Research Associates பணிக்கு Aquaculture / fish genetics and breeding / marine biology / Marine Biotechnology பாடப்பிரிவில் Ph. D / M.F.Sc. / M.Sc / M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICAR – CIBA அனுபவங்கள்:

மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர், விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவுகளில் பணிக்கு தகுந்தாற்போல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ICAR – CIBA வயது வரம்பு:
 • Young Professional – II பணிக்கு அதிகபட்ச வயதாக ஆண்களுக்கு 35 வயது மற்றும் பெண்களுக்கு 40 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Young Professional – I பணிக்கு அதிகபட்ச வயதாக ஆண்களுக்கு 35 வயது மற்றும் பெண்களுக்கு 40 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Research Associates பணிக்கு அதிகபட்ச வயதாக ஆண்களுக்கு 40 வயது மற்றும் பெண்களுக்கு 45 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • மேலும் இப்பணிகளுக்கு அரசு விதிமுறைகளின் படி, வயது தளர்வுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ICAR – CIBA ஊதிய விவரம்:
 • Young Professional – II பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 • Young Professional – I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 • Research Associates பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.55,000/- ஊதியம் மற்றும் இத்துடன் HRA வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ICAR – CIBA விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

ICAR – CIBA தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் Short Listing செய்யப்பட்டு அதன்பின் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த கூடுதல் தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பின்னர் அறிவிக்கப்படும்.

ICAR – CIBA விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அறிவிப்பில் குறிப்பிட்டவாறு விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 08.07.2022 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ICAR – CIBA Notification PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!