CIBA ஆட்சேர்ப்பு 2020

0
CIBA ஆட்சேர்ப்பு 2020
CIBA ஆட்சேர்ப்பு 2020

CIBA ஆட்சேர்ப்பு 2020

மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு பயிலகத்தில் (CIBA) காலியாக உள்ள 01 இளம் தொழில்முறை (Young Professional) பனியாளர் பணியிடத்திற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.01.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதர்குரிய அறிவிப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

01 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

Ph.D/ M.Sc/ M.Phil தேர்ச்சி போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 25000 /- ஊதியம் வழங்கப்படும்.

Official Website

Notification Download Link

Application Form Download Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!