சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

2
சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow, Data Entry Operator, Junior Research Fellow ​பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UNOM
பணியின் பெயர் Project Fellow, Data Entry Operator, Junior Research Fellow
பணியிடங்கள் 03
கடைசி தேதி 29.06.2021 & 05.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow, Data Entry Operator, Junior Research Fellow பணிகளுக்கு என 03 பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VOC துறைமுக வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

UNOM கல்வித்தகுதி :
  • Project Fellow – M.Sc (Biophysics/ Biochemistry/ Biotech/ Microbiology/ Molecular Biology) அல்லது M.Tech (Biotech/ Genetic Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator – Any Degree தேர்ச்சியுடன் Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்.
  • Junior Research Fellow – M.Sc/ M.Phil (Chemistry/ Nanoscience & Nanotech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Madras University ஊதிய விவரம் :
  1. Project Fellow – ரூ.10,000/-
  2. Data Entry Operator – ரூ.14,641/-
  3. Junior Research Fellow – ரூ.31,000/-

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் [email protected]/ [email protected] or [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் கீழுள்ள முகவரிக்கு வரும் 29.06.2021 & 05.07.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Dr.C.Arulvasu, Honorable Director & Coordinator, ENVIS RP, Department of Zoology, University of Madras, Guindy Campus, Chennai-600025.

Chennai University Notification I PDF

Chennai University Notification II PDF

Chennai University Notification III PDF

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!