இதுதான் சரியான நேரம்.. உடனே கிளம்புங்க – அதிரடியாக குறைந்துள்ள தங்கத்தின் விலை!

0
இதுதான் சரியான நேரம்.. உடனே கிளம்புங்க - அதிரடியாக குறைந்துள்ள தங்கத்தின் விலை!
இதுதான் சரியான நேரம்.. உடனே கிளம்புங்க - அதிரடியாக குறைந்துள்ள தங்கத்தின் விலை!
இதுதான் சரியான நேரம்.. உடனே கிளம்புங்க – அதிரடியாக குறைந்துள்ள தங்கத்தின் விலை!

இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் உடனடியாக நகை வாங்கி பயனடைந்து கொள்ளலாம்.

தங்கத்தின் விலை:

தங்கத்தின் விலையானது வணிக சந்தையின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் தங்கத்தின் விலை அதிகரித்தும், அவற்றின் விலை சரியும் போது தங்கத்தின் விலையும் சற்று குறையும். இந்நிலையில் இன்றைய காலை நேர வணிக சந்தையின் நிலவரத்தை படி தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

நவ.5 தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகளின் பட்டியல் – உங்கள் பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

Exams Daily Mobile App Download

அதன்படி, சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 குறைந்து ரூ.37,648க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 1 கிராம் ரூ. 9 குறைந்து ரூ.4,706 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி 1 கிராம் ரூ.64 க்கும், 1 கிலோ ரூ.64,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்து உள்ளதால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!