நவ.5 தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகளின் பட்டியல் – உங்கள் பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

0
நவ.5 தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகளின் பட்டியல் - உங்கள் பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!
நவ.5 தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகளின் பட்டியல் - உங்கள் பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!
நவ.5 தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகளின் பட்டியல் – உங்கள் பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

தமிழகத்தில் நாளை மிக அதிகமான பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதம் தோறும் முறையாக பகுதி வாரியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முறையான காலங்களில் செய்யப்பட்டால் தான் மின்வாரியங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க முடியும், மேலும் அதன் மூலம் தடையற்ற மின் விநியோகம் செய்ய முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பின் படி, பராமரிப்பு பணிகள் செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில், நவம்பர் 5ம் தேதி (நாளை) பல முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. வழக்கம் போல் பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:
  • சூரங்குடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சூரங்குடி, மேல்மந்தை, ஏவேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம்.
  • விளாத்திகுளம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம், ராமச்சந்திரபுரம், மந்திகுளம், கமலாபுரம், அயன்பொம்மையாபுரம்.

Follow our Instagram for more Latest Updates

  • குளத்தூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வப்பலோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர்.
ஆம்பூர்:

ஆம்பூர் நகரம், ஏ.கஸ்பா, பி.கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பேட்டை, பச்சகுப்பம், ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ராலகொத்தூர், ஏ.எம்.பள்ளி, ரெட்டித்தோப்பு, தர்வழி.

UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நேர்காணல் ஒத்திவைப்பு!

சேலம்:

ஏ.எல்.சி., எஸ்.என்.பி., குமரகிரி, டவுன் ஆர்.எஸ்., பஜார், குகை, ஜி.எச்., நான்கு ரோடுகள், பில்லுகடை.

திருநெல்வேலி:

ஜங்ஷன் பகுதி, மீனாச்சிபுரம், மேலப்பாளையம், வண்ணார்பேட்டை.

உடுமலைப்பேட்டை:

காந்திநகர், அண்ணாக்குடியிருப்பு, பேரூராட்சி அலுவலகப் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, பாலப்பம்பட்டி, குரல்குட்டை, மைவாடி, மடத்தூர், மலையாண்டிபட்டினம், உரல்பட்டி, குமார்லிங்கம், கொலுமம், ருத்ரபாளையம், கண்ணமனைச்சனூர்.

தர்மபுரி:

கச்சேரிமேடு, டி.வி.கே.நகர், மேல்பாஷாபேட்டை பெரியார் நகர், டி.வி.கே.நகர் காலடிப்பட்டி, லிங்காபுரம், அச்சல்வாடி, ஒடசல்பட்டி கீரப்பட்டி, நத்தியனூர், கேளப்பாறை, வள்ளிமதுரை, சின்னக்குப்பம். நம்பிபட்டி, நாச்சினம்பட்டி, சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பண்ணந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டுசெட்டிபட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிக்கரை, கோம்பை, நெசவாளர் காலனி, மத்திகோன்பாளையம்.

சிவகங்கை:

சிவகங்கை நகரம், ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி.

திருப்பத்தூர்:

சி.ஆசிரமம், பொம்மிக்குப்பம், திருப்பத்தூர் நகரம், ஹோசிங்போர்டு, குறிசிலாப்பேட்டை, மடவலம், மடப்பள்ளி, வெங்கலாபுரம்.

மதுரை:

பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி.

திருச்சி:
  • முசிரி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிபட்டி, தண்டலை, தண்டலைப்புதூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி.
  • துறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரக்குடிநல்லியம்பாளையம், முக்கூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி.
  • அம்பிகாபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ்.
  • EB சாலை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்தா NGR, NSB RD, வலக்கை விஸ்வநாதர் மண்டி, பூலோகநாதர் காத்வடசத்திரம் மண்டி.
  • நீதிமன்ற வளாகம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குளம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ., கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டாப்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!