சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – அடுத்த ஆட்டத்திற்கான DC பிளேயிங் 11 அணி!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - அடுத்த ஆட்டத்திற்கான DC பிளேயிங் 11 அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - அடுத்த ஆட்டத்திற்கான DC பிளேயிங் 11 அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – அடுத்த ஆட்டத்திற்கான DC பிளேயிங் 11 அணி!

IPL 2022 சீஸனின் 55வது போட்டியில் விளையாட இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறக்க இருக்கும் பிளேயிங் 11 அணி மற்றும் இந்த போட்டிக்கான கணிப்பு உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு IPL சீசனில் லீக் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக விளையாடிக் கொண்டிருக்கும் ரிஷப் பண்ட் தலைமையினான டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணி தனது அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு மிகவும் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் செல்வதற்கான தகுதியை முழுமையாக இழந்து விட்டது. ஆனால், லீக் சுற்றுக்கு தகுதியாக வேண்டும் என்பதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணி RCB, SRH மற்றும் RR அணிகளுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இதற்கு முன்னதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மிகவும் தேவையான வெற்றியைப் பதிவு செய்தது. அந்த ஆட்டத்தில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் 4 மாற்றங்களை செய்திருந்தது. அந்த வகையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த பிருத்வி ஷாவுக்கு பதிலாக மந்தீப் சிங் சேர்க்கப்பட்டார். அக்சர் படேலின் காயம் அவரை கடைசி ஆட்டத்தில் உட்கார வைத்தது. அவருக்குப் பதிலாக ரிபால் பட்டேல் சேர்க்கப்பட்டார். முஸ்தாபிசுர் ரஹ்மான், அன்ரிச் நோர்ட்ஜேவுக்கு வழி கொடுத்தார். அதே சமயம் சேத்தன் சகாரியாவுக்கு பதிலாக கலீல் அகமது வந்தார்.

குழந்தை இல்லாததால் கதிர் எடுக்கும் திடீர் முடிவு – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்த மாற்றத்தால் வெற்றியை கைப்பற்றிய DC புள்ளிகள் பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போது, DC பிளே ஆஃப்களுக்குச் செல்ல கடைசியாக இருக்கும் 4 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற வேண்டும்.இந்த நிலையில், CSKக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா மற்றும் அக்சர் படேல் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறது. அந்த வகையில், ப்ரித்வி ஷா ஆடும் 11 அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அக்சர் படேலின் உடற்தகுதி குறித்து சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. இருப்பினும் CSKக்கு எதிரான DCன் ப்ளேயிங் 11 விவரம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

DC ப்ளேயிங் 11:

  • பிரித்வி ஷா/மந்தீப் சிங்
  • டேவிட் வார்னர்
  • ரிஷப் பண்ட்
  • ரோவ்மேன் பவல்
  • அக்சர் படேல்/லலித் யாதவ்
  • மிட்செல் மார்ஷ்
  • ஷர்துல் தாக்கூர்
  • ரிபால் படேல்
  • குல்தீப் யாதவ்
  • அன்ரிச் நார்ட்ஜே
  • கே கலீல் அகமது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!