தேர்வு நேர்காணல் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு !

0
தேர்வு நேர்காணல் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!!
தேர்வு நேர்காணல் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!!
தேர்வு நேர்காணல் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு !

சென்னை துறைமுகம் ஆனது அங்கு காலியாக உள்ள Deputy Chief Accounts Officers பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதன் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர் Deputy Chief Accounts Officers
பணியிடங்கள் 01
கடைசி தேதி 06.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
துறைமுக வேலைவாய்ப்பு :

சென்னை துறைமுகத்தில் Deputy Chief Accounts Officers பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Deputy Chief Accounts Officers வயது வரம்பு :

பதிவு செய்வோரில் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

சென்னை துறைமுக கல்வித்தகுதி :
  • Institutes for Chartered Accountants of India அல்லது Institute of Cost & Works Accountant of India போன்றவற்றில் Member ஆக இருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 09 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
சென்னை துறைமுக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Consultant தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் Deputation இல்லாமல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!