சென்னை துறைமுக கழகத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை 2021..!!

0
சென்னை துறைமுக கழகத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை 2021..!!
சென்னை துறைமுக கழகத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை 2021..!!
சென்னை துறைமுக கழகத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை 2021..!!

சென்னை துறைமுக கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Senior Deputy Chief Medical Officer காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை துறைமுக கழகம்
பணியின் பெயர் Senior Deputy Chief Medical Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Senior Deputy Chief Medical Officer பணிக்காக 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் MBBS, PG Diploma, PG Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 2,20,000 வரை பணியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 31.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சாலை, சென்னை – 600 001.

Download Notification PDF

Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!