Chennai Port Trust ஆட்சேர்ப்பு 2019 அறிவிப்பு வெளியானது

0
Chennai Port Trust ஆட்சேர்ப்பு 2019 அறிவிப்பு
Chennai Port Trust ஆட்சேர்ப்பு 2019 அறிவிப்பு

Chennai Port Trust ஆட்சேர்ப்பு 2019 அறிவிப்பு வெளியானது

சென்னை துறைமுக அறக்கட்டளை (Chennai Port Trust) ஆனது கடல் பொறியாளர், விமானி மற்றும் நிர்வாக இயக்குநர் (Marine Engineer, Pilot & Executive Director) ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம்

ஊதிய விவரம் :

ரூ . 29,100 – 54,500 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

Marine Engineer Notification 2019 Pdf

Pilot Notification 2019 Pdf

Executive Director Notification 2019 Pdf

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!