சென்னை கார்ப்பரேஷனில் 279 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது..!

0
சென்னை கார்ப்பரேஷனில் 279 காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது..!
சென்னை கார்ப்பரேஷனில் 279 காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது..!

சென்னை கார்ப்பரேஷனில் 279 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது..!

சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் கீழ் சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணிகளை மேற்கொள்ள காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Medical Officer, Staff Nurse, Lab Technician, Pharmacist, ANMs / LHVs, X – ray technician, OT Assistant, Data Entry Operator & Specialists ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Greater Chennai Corporation
பணியின் பெயர் Medical Officer, Staff Nurse, Lab Technician, Pharmacist, ANMs / LHVs, X – ray technician, OT Assistant, Data Entry Operator & Specialists
பணியிடங்கள் 279
கடைசி தேதி 29.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தில் Medical Officer, Staff Nurse, Lab Technician, Pharmacist, ANMs / LHVs, X – ray technician, OT Assistant, Data Entry Operator & Specialists ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 279 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Medical Officer – 21 பணியிடங்கள்
  • Staff Nurse – 25 பணியிடங்கள்
  • Lab Technician – 10 பணியிடங்கள்
  • Pharmacist – 6 பணியிடங்கள்
  • ANMs / LHVs – 144 பணியிடங்கள்
  • X – ray technician – 11 பணியிடங்கள்
  • OT Assistant – 02 பணியிடங்கள்
  • Data Entry Operator – 17 பணியிடங்கள்
  • Specialists – 43 பணியிடங்கள்

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

சென்னை கார்ப்பரேஷன் கல்வித்தகுதி :
  • 12வது தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 12th/ Degree/ Diploma/ MBBS/ MD/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் சில ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள்‌ தகுதி அடிப்படையில்‌ தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்‌ தேர்விற்கு அழைக்கப்படுவர்‌. நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌ தேதி மற்றும்‌ நேரம்‌ தபால்‌ மூலமாக தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Chennai Corporation Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!