சென்னை கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 279 காலிப்பணியிடங்கள்!!

0
சென்னை கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - 279 காலிப்பணியிடங்கள்!!

சென்னை கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 279 காலிப்பணியிடங்கள்!!

சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் கீழ் சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணிகளை மேற்கொள்ள Medical Officer, Staff Nurse, Lab Technician, Pharmacist, ANMs / LHVs, X – ray technician, OT Assistant, Data Entry Operator & Specialists ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 279 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 12வது தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 12th/ Degree/ Diploma/ MBBS/ MD/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் சில ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள்‌ தகுதி அடிப்படையில்‌ தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்‌ தேர்விற்கு அழைக்கப்படுவர்‌.
  • நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌ தேதி மற்றும்‌ நேரம்‌ தபால்‌ மூலமாக தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 29.11.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு நிலையில் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Chennai Corporation Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!