CMRL சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – ரூ.2,25,000/- வரை சம்பளம்!

1
CMRL சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - ரூ.2,25,000/- வரை சம்பளம்!
CMRL சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - ரூ.2,25,000/- வரை சம்பளம்!
CMRL சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – ரூ.2,25,000/- வரை சம்பளம்!

தமிழ்நாட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது GM, DGM பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை chennaimetrorail.org இல் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24-Sep-2022 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CMRL சென்னை மெட்ரோ ரயில்
பணியின் பெயர் GM, DGM
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

CMRL காலிப்பணியிடங்கள்:

GM (P&BD) 1
JGM (Design) 1
DGM (Design) 1

என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CMRL கல்வித் தகுதி விவரங்கள்:

  • CMRL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech, பட்டப்படிப்பு, ME/ M.Tech, MBA முடித்திருக்க வேண்டும். அதாவது,
  • GM (P&BD): Graduation, MBA in Marketing/ Finance
    JGM (Design) & DGM (Design) : BE/ B.Tech in Civil, Graduation, ME/ M.Tech in Civil/ Structural Engineering)

CMRL சென்னை சம்பள விவரங்கள்:

  • GM (P&BD) ரூ. 2,25,000/-
  • JGM (Design) ரூ.1,25,000/-
  • DGM (Design) ரூ.90,000/-

CMRL வயது விவரங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 45 வயது மற்றும் அதிகபட்சம் 55 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ. 300/-
Sc/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 50/-
பணம் செலுத்தும் முறை: Demand Draft

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31-08-2022 முதல் 24-செப்-2022 வரை mhc.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் நகலை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் கூடுதல் பொது மேலாளர் (HR) சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் CMRL டிப்போ, நிர்வாகக் கட்டிடம், பூந்தமல்லி உயர் சாலை, கோயம்பேடு, சென்னை – 600107 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notificatio

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. D.ஜனனி மதிப்பெண் எய்த் ஸ்டாண்டர்ட் திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம் பாரதி நகர் எம் ஜி ஆர் ஸ்ட்ரீட் சென்னை. 600 103

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!