சென்னையிலே மத்திய அரசு வேலை !!

0
சென்னையிலே மத்திய அரசு வேலை !! - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்
சென்னையிலே மத்திய அரசு வேலை !! - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

சென்னையிலே மத்திய அரசு வேலை !

சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் Trainee Engineer, Project Engineer, Officer Security (Havildar) ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தற்போது இறுதி தேதி வந்துவிட்டதால் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer, Project Engineer & Officer, Security (Havildar)
பணியிடங்கள் 27
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & OFFLINE
BEL பணியிடங்கள் :
 • Trainee Engineer – 13 பணியிடங்கள்
 • Project Engineer – 09 பணியிடங்கள்
 • Project Officer – 01 பணியிடம்
 • Security (Havildar) – 04 பணியிடங்கள்
BEL வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BEL கல்வித்தகுதி :
 • Trainee Engineer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B.Tech பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Project Engineer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B.Tech பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Project Officer – MBA (HR)/ MSW/ MA (Personnel Management/ HR/ Labour Management) அல்லது PG/ Diploma in HR/ Personnel Management/ Industrial Relations
 • Security (Havildar)10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

BEL ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.20,500/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

BEL தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

 • Security (Havildar) – எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு
BEL விண்ணப்பக் கட்டணம் :
 • Project Engineer/Officer – ரூ.500/-
 • Trainee Engineer – ரூ.200/-
 • SC/ ST/ PWD – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.10.2020 அன்றுக்குள் கீழேயுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். Security (Havildar) பணிக்கு விண்ணப்பிப்போர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

Other BEL Posts :
Security (Havildar) :

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!