சென்னை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை 2021 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.25,000/-

5
சென்னை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை
சென்னை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை

சென்னை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை 2021 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.25,000/-

சென்னை பாங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து, BUSINESS CORRESPONDENT SUPERVISOR பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாங்க் ஆப் பரோடா வங்கி
பணியின் பெயர் BUSINESS CORRESPONDENT SUPERVISOR
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பாங்க் ஆஃப் பரோடா வங்கி காலிப்பணியிடங்கள்:

BUSINESS CORRESPONDENT SUPERVISOR பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Supervisor வயது வரம்பு:

நியமனம் செய்யும் போது விண்ணப்பத்தார்கள் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

குறைந்தபட்ச கணினி அறிவு (MS Office, email, Internet etc) உடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் M.Sc. (IT) / BE (IT) / MCA / MBA க்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாத சம்பளம்:

BUSINESS CORRESPONDENT SUPERVISOR – ரூ.15,000/- to ரூ. 25,000/-

தேர்வு செயல் முறை:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BOB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Regional Manager Bank of Baroda Chennai Rural Region, 12. R.L.Road, Dugar Towers, Egmore, Chennai 600 008 என்ற முகவரிக்கு 26.07.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here