ரூ.40,000/- ஊதியத்தில் DWA நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
ரூ.40,000/- ஊதியத்தில் DWA நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ரூ.40,000/- ஊதியத்தில் DWA நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ரூ.40,000/- ஊதியத்தில் DWA நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் (DWA Chengalpattu) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Microbiologist, Lab Technician, Lab Attendant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chengalpattu District Welfare Association (DWA Chengalpattu)
பணியின் பெயர் Microbiologist, Lab Technician, Lab Attendant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மாவட்ட நலவாழ்வு சங்கம் காலிப்பணியிடங்கள்:

Microbiologist, Lab Technician, Lab Attendant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் (DWA Chengalpattu) கீழ் செயல்படும் மாவட்ட பொது சுகாதார ஆய்வுகூடத்தில் காலியாக உள்ளது.

மாவட்ட நலவாழ்வு சங்கம் கல்வி விவரம்:

  • Microbiologist பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Microbiology பாடப்பிரிவில் MBBS, MD, M.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Lab Technician பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் DMLT Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Lab Attendant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

    TN Job “FB  Group” Join Now

மாவட்ட நலவாழ்வு சங்கம் வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

மாவட்ட நலவாழ்வு சங்கம் ஊதியம்:

  • Microbiologist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • Lab Technician பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • Lab Attendant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.8,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

ஐடிபிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – ஆரம்ப ஊதியம் ரூ.76,010..!

மாவட்ட நலவாழ்வு சங்கம் தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

மாவட்ட நலவாழ்வு சங்கம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 30.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!