ஐடிபிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – ஆரம்ப ஊதியம் ரூ.76,010..!

0
ஐடிபிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - ஆரம்ப ஊதியம் ரூ.76,010..!
ஐடிபிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - ஆரம்ப ஊதியம் ரூ.76,010..!
ஐடிபிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – ஆரம்ப ஊதியம் ரூ.76,010..!

ஐடிபிஐ வங்கி (IDBI Bank) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, AGM, DGM பதவிக்கு என மொத்தமாக 226 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDBI Bank
பணியின் பெயர் Manager, AGM, DGM
பணியிடங்கள் 226
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IDBI Bank காலிப்பணியிடங்கள்:

IDBI வங்கியானது தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Manager – 82 பணியிடங்கள்.
Assistant General Manager – 111 பணியிடங்கள்.
Deputy General Manager – 33 பணியிடங்கள்.

IDBI Bank கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc / BA / BE / B.Tech / Graduation / LLB / MA / M.Sc / MBA / Masters Degree / MCA / Post Graduation போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IDBI Bank வயது விவரம்:

  • Manager பணிக்கு குறைந்தது 25 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
  • Assistant General Manager பணிக்கு குறைந்தது 28 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
  • Deputy General Manager பணிக்கு குறைந்தது 35 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

IDBI Bank ஊதிய விவரம்:

  • Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு குறைந்தது ரூ.48,170/- முதல் அதிகபட்சம் ரூ.69,810/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • Assistant General Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு குறைந்தது ரூ.63,840/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • Deputy General Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு குறைந்தது ரூ.76,010/- முதல் அதிகபட்சம் ரூ.89,890/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download

IDBI Bank தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு Online Test மற்றும் Personal Interview ஆகியவற்றின் வாயிலாக பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

IDBI Bank விண்ணப்ப கட்டணம்:

SC / ST விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ.200/- மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

IDBI Bank விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் இறுதியில் கொடுத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 10.07.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

IDBI Bank Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!