சென்ட்ரல் வங்கியில் SO பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
சென்ட்ரல் வங்கியில் SO பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!
சென்ட்ரல் வங்கியில் SO பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்ட்ரல் வங்கியில்  பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆனது  சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான  தேர்வை கடந்தாண்டு டிசம்பர் 21 ஆம் தேதி நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் ஆன்லைனில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 *Read More Latest Government Job 2020*

Central Bank of India தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள், தொடர்ந்து நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் என்பது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Central Bank of India So Result 2020
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!