சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி 214 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.36,000/-

0
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி 214 காலிப்பணியிடங்கள் - சம்பளம் ரூ.36,000
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி 214 காலிப்பணியிடங்கள் - சம்பளம் ரூ.36,000
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி 214 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.36,000/-

Officers in Specialist அல்லது Specialist Officer பணியிடங்களை நிரப்ப சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து நவம்பர் மாத இறுதியில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது, தற்போது முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Central Bank of India வங்கியில் Officers in Specialist அல்லது Specialist Officer பணிகளுக்கு 214 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 30.09.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். அரசு/ யுஜிசியினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / MBA/ Post Graduate Diploma/ Degree in Law/ MCA / M.Sc/ B.E./B.Tech/ Chartered Accountant/ PhD டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவிக்கேற்ப அந்தந்த வங்கி பணி பிரிவுகளில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.36,000/- அதிகபட்சம் ரூ.1,00,350/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வோர் Online Examination மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த ஆன்லைன் தேர்வு ஆனது வரும் 22.01.2022 அன்று நடைபெற உள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 175/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. 30.12.2021 ம் தேதியுடன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறது.

Download Notification 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!