ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேலை !

0
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேலை
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேலை

ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேலை !

Assistant Director, Statistical Investigator, Senior Draftsman and Lower Division Clerk பணியிடங்களை நிரப்ப கடந்த மாத இறுதியில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பில் (Census) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 25.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census)
பணியின் பெயர் Assistant Director, Statistical Investigator, Senior Draftsman and Lower Division Clerk
பணியிடங்கள் 18
கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை Email
Census காலிப்பணியிடங்கள் :
 • Assistant Director – 01
 • Statistical Investigator Grade – 1 – 02
 • Statistical Investigator Grade – II – 13
 • Senior Draftsman – 01
 • Lower Division Clerk – 01

TN Job “FB  Group” Join Now

Census கல்வித்தகுதி :
 1. விண்ணப்பதாரர்கள் மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
 2. விண்ணப்பதாரர்கள் மருத்துவ ரீதியாக தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
 3. மேலும் விண்ணப்பதாரர்கள் பணியில் அதிக அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Census of India மாத ஊதியம்:
 • Assistant Director (Technical) ரூ .56,100-177500
 • Statistical Investigator Grade-1 ரூ.44,900-142400
 • Statistical Investigator Grade-2 ரூ.35,400-112400
 • Senior Draftsman ரூ.35,400-112400
 • Lower Division Clerk ரூ.19,900-63200
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 25.06.2021அன்று வரை பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!