இந்திய சென்சஸ் நிறுவனத்தில் B.E./ B. Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

0
இந்திய சென்சஸ் நிறுவனத்தில் B.E. B. Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
இந்திய சென்சஸ் நிறுவனத்தில் B.E. B. Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் B.E./ B. Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தில் (Census of India) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Network & Security Consultant (Part Time) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Census of India
பணியின் பெயர் Network & Security Consultant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 21.10.2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் (Census of India) Network & Security Consultant (Part Time) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு:

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

Census of India கல்வித்தகுதி :
  • Electronics/ Electrical பாடங்களில் B.E./ B. Tech/ Graduate Engineer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MBA or PGDBM தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • Network Security Domain மற்றும் IT Security OEMs பணிகளில் 10-15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Hindi & English மொழிகளில் நலன் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Census of India தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் Personal Interaction மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் வரும் 21.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Census of India Notification 2021

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!