CDAC கணினி மேம்பாட்டு மையத்தில் பணிவாய்ப்பு – 75+ காலிப்பணியிடங்கள்..!

0
CDAC கணினி மேம்பாட்டு மையத்தில் பணிவாய்ப்பு - 75+ காலிப்பணியிடங்கள்..!
CDAC கணினி மேம்பாட்டு மையத்தில் பணிவாய்ப்பு - 75+ காலிப்பணியிடங்கள்..!
CDAC கணினி மேம்பாட்டு மையத்தில் பணிவாய்ப்பு – 75+ காலிப்பணியிடங்கள்..!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Manager, Project Officer, Sr. Project Engineer and Project Engineer ஆகிய பதவிக்கு என மொத்தமாக 76 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Advanced Computing (CDAC)
பணியின் பெயர் Project Manager, Project Officer, Sr. Project Engineer and Project Engineer
பணியிடங்கள் 76
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

CDAC காலிப்பணியிடம்:

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் கீழுள்ள பணிகளுக்கு என்று மொத்தமாக 76 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

  • Project Manager – 08
  • Project Officer – 01
  • Sr. Project Engineer – 27
  • Project Engineer – 40
CDAC தகுதி விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mechanical / Chemical / Aerospace Engineering / Comp / IT / Electronics / Electronics & Telecommunication / communication / Electrical / Electrical & Electronics பாடப்பிரிவில் B.E / B.Tech / MCA / ME / M. Tech போன்ற ஏதேனும் ஒரு டிகிரி அவசியம் முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
CDAC அனுபவ விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் குறைந்தது 0 முதல் 15 ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

CDAC வயது விவரம்:

Project Engineer பணிக்கு 34 வயது, Project Manager பணிக்கு 45 வயது, Project Officer பணிக்கு 50 வயது மற்றும் Project Engineer பணிக்கு 37 வயது என பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

CDAC ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், தேர்வாகும் பணிக்கு ஏற்றார்ப்போல் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் ஊதியம் குறித்த விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

CDAC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் (Written Test / interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CDAC விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / EWS / Female ஆகிய வகுப்புகளைத் தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.500/- மட்டும் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CDAC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் மேற்கண்ட பனிக்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி 22.05.2022 ம் தேதிக்குள் செய்து சமர்ப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!