சென்னையில் மத்திய அரசு வேலை 2020 – மாத ஊதியம் ரூ.25,000/-

2
சென்னையில் மத்திய அரசு வேலை 2020 - மாத ஊதியம் ரூ.25,000
சென்னையில் மத்திய அரசு வேலை 2020 - மாத ஊதியம் ரூ.25,000

சென்னையில் மத்திய அரசு வேலை 2020 – மாத ஊதியம் ரூ.25,000/-

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம், சென்னை ஆனது Project Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. அதில் அந்த Project Associate பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CDAC சென்னை வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
  • B.E/ B.Tech/ MCA/ Master Degree முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

  • விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் Manager HRD, Human Resource Department, Centre for Development of Advanced Computing, Tidel Park, 8th Floor, D- Block (South), No.4 Rajiv Gandhi Salai, Taramani, Chennai 113 என்ற முகவரிக்கு 11.12.2020 க்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

CDAC Chennai Recruitment 2020

நிறுவனம் CDAC Chennai 
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 13
வயது வரம்பு 35
கல்வித்தகுதி B.E/ B.Tech/ MCA/ Master Degree
ஊதியம் Rs.25,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  11.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline

Download Notification 2020 Pdf

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!