சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.28000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !

0
சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் பணிவாய்ப்பு !
சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் பணிவாய்ப்பு !

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.28000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம்
பணியின் பெயர் Senior Research Fellow (SRF)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலைய காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow (SRF) பணியிடங்களை நிரப்ப 1 பணியிடம் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

CCRS Research Fellow வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SRF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆக இருக்க வேண்டும்.

CCRS சென்னை செயல் முறை:

தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் (அஞ்சல்) முறை வழியாக விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

அஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!