சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

0
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Engineer, Dy. Engineer, Foremen/ Supervisor பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேர்காணல் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CCIL
பணியின் பெயர் Junior Engineer, Dy. Engineer, Foremen/ Supervisor
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview
CCIL காலிப்பணியிடங்கள்:

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Junior Engineer, Dy. Engineer, Foremen/ Supervisor பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CCIL கல்வி தகுதி:

பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ITI, LME/ Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CCIL ஊதிய விவரம் :

பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு மாதம் ரூ.21,000/- முதல் ரூ.28,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ICSI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,000/- உதவித்தொகை!

CCIL தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CCIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 30.09.2023 அன்று நடைபெறும் Walk-in-Interview சென்று பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!