சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25,000/- சம்பளம்!

0
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.25,000/- சம்பளம்!
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.25,000/- சம்பளம்!
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25,000/- சம்பளம்!

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆனது Supervisor (Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.01.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Supervisor (Finance)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
CCI காலிப்பணியிடங்கள்:

Supervisor (Finance) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Supervisor வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கான வயது வரம்பு நேர்காணல் தேதியின்படி அதிகபட்சம் 65 ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) BE முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.70,000/- || முழு விவரங்களுடன்!!

CCI Supervisor கல்வி தகுதி:

வணிகவியல் துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிமெண்ட் தொழிலில் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பள விவரம்:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.25,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல், மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள்:

மேற்கண்ட பணிக்கு உரிய தகுதியடைய நபர்கள் 20.01.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு செயல் முறை நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!