10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – வெளியாகும் தேதி!

0
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - வெளியாகும் தேதி!

CBSE 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பொதுத்தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ வாரியத்தின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் பிப். 15 ஆம் தேதியும், மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த வகையில் சிபிஎஸ்இ வாரிய தேர்வு முடிவுகள் 2024 மே மாதத்தில் வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

UPSC ESE தேர்வு தேதி 2024 – வெளியீடு!

அதாவது மே மாதம் 15 ஆம் தேதிக்கு முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இது குறித்து வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்பதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் சிபிஎஸ்இ முதலில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும், பின்னர் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் பிற்பகலில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!