UPSC ESE தேர்வு தேதி 2024 – வெளியீடு!

0
UPSC ESE தேர்வு தேதி 2024 - வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது ESE 2024 முதன்மை தேர்வு தேதியை அறிவித்துள்ளது. மெயின் தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் UPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இலிருந்து தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

UPSC ESE தேர்வு தேதி:

தேர்வு அட்டவணையின் படி, முதன்மை தேர்வு ஜூன் 23ம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்த உள்ளது. முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்பட உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு – மிஸ் பண்ணாம இத பாருங்க – முழு விவரங்களுடன்!

பொறியியல் சேவைகள் முதன்மைத் தேர்வை அகமதாபாத், சண்டிகர், டிஸ்பூர் (கௌஹாத்தி), லக்னோ, ஷில்லாங், ஐஸ்வால், சென்னை, ஹைதராபாத், மும்பை, சிம்லா, அலகாபாத், கட்டாக், ஜெய்ப்பூர், பாட்னா, திருவனந்தபுரம், பெங்களூரு, டேராடூன், ஜம்மு, ராய்ப்பூர், விசாகப்பட்டினம், போபால், டெல்லி, கொல்கத்தா மற்றும் ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் ஆணையம் நடத்த உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் நுழைவுச் சீட்டுகள் வெளிவந்தவுடன், தேர்வு நடைபெறும் இடத்தை சரிபார்த்து கொள்ளலாம்.

Download UPSC ESE Exam Date 2024 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!